Tamil Culture
Stories about Tamil language, food, music, art and the everyday traditions that make Tamil Nadu feel like home.
நாம் மறந்த பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள்
கைபேசிகள் வருவதற்கு முன், தெருவும் திண்ணையும் தான் நம் விளையாட்டு மைதானம். நாம் மறந்துவிட்ட சில பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுகூர்வோம்.
10 Traditional Tamil Games Children Loved
Before phones, there was Gilli in the street, Pallanguzhi on the verandah and Pambaram spinning in the dust. Here are ten traditional Tamil games worth remembering.